இந்தியாவின் பழமையான முதல் தர கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி சனிக்கிழமை அதிகாலையில் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் . வசந்த் ராய்ஜி இவர் இந்தியாவின் முதும்பெறும் கிரிக்கெட் வீரர். இவர் மும்பையில் அவர் மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்தார் .நேற்று அதிகாலை 2.30 மணிக்கு வயது முதிர்வு காரணமாக காலமானார் என்று அவரது மருமகன் சுதர்ஷன் நானாவதி பி.டி.ஐ யிடம் தெரிவித்தார். வலது கை பேட்ஸ்மனான வசந்த் ராய்ஜி , 1940 […]