விஷத்தை முறிக்கும் குணம் வசம்புக்கு உண்டு. குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி நாக்கில் தெயப்பதுண்டு. ஏனென்றால், குழந்தை சாப்பிடும் உணவால் எந்தவித விஷத்தன்மையும் குழந்தைக்கு பரவக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படுகிறது. வசம்பு எவ்வளவு கொடிய விஷத்தையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டும். வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கும். வசம்பு எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் […]