இங்கிலாந்துக்கு எதிரான டி-20 ஐ தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்,5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் உள்ளிட்டவற்றில் விளையாடவுள்ளது.இதில் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற நிலையில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. இதனிடையே டெஸ்ட் தொடர் நிறைவு பெற்ற பின் , 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் வருகின்ற […]
இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் தமிழக வீரர் நடராஜன். ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.மேலும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஒருநாள் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் ஆகிய மூன்று வகையான போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை அண்மையில் பிசிசிஐ வெளியிட்டது. அதில் டி-20 போட்டிக்கான இந்திய அணியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வரும் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் […]