Tag: varun chakravarthy

“இவங்க செஞ்ச சம்பவம் தனி வரலாறு”..ஐசிசி பட்டியலில் முன்னேறிய அபிஷேக், வருண்!

டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அனைவர்க்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். குறிப்பாக, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த தொடரின் இறுதிப் போட்டியில்  54 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். அவரைப்போல, சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மொத்தமாக இந்த டி20 தொடரில் 14 […]

#INDvENG 4 Min Read
abhishek sharma varun chakravarthy

“அஷ்வின் அண்ணாவுடன் ஒப்பிடும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை” – வருண் சக்கரவர்த்தி!

சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் முதல் போட்டியிலேயே அபார வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து, இரண்டாவது டி20 போட்டி நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டிக்கு இந்திய வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் ஆயத்தமாகி வருகிறார்கள். இதனிடையே, இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார். தொகுப்பாளர் அவரிடம், “இந்திய அணியில் தமிழ்நாடு […]

#Ashwin 4 Min Read
Varun Chakravarthy

IND vs SA : போராடிய இந்திய அணி… திருப்பிக் கொடுத்த தென்னாபிரிக்கா! தொடரை சமன் செய்து அசத்தல்!

ஜார்ஜ் பார்க் : இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, முதலில் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. சற்றும் எதிர்பாராத இந்திய அணி தென்னாபிரிக்காவின் அபார பந்து வீச்சால் தடுமாறியது. கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் இந்த முறை 0 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து, […]

India tour of South Africa 2024 8 Min Read
SA vs IND - 2 T20

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என இந்திய அணி தொடரை கைப்பற்றி இருந்தது. அதனைத் தொடர்ந்து அந்த சுற்றுப் பயணத்தில் அடுத்ததாக டி20 தொடரானாது இன்றைய நாளில் தொடங்கப்பட்டது. இதனால், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று குவாலியரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ரோஹித் மற்றும் விராட் கோலி ஓய்வுக்கு பிறகு புதிதாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான ஒரு […]

Arshdeep Singh 8 Min Read
India beat Bangladesh

#INDvENG: டி-20 தொடரில் தமிழக வீரர் நடராஜன், வருண் சக்கரவர்த்தி விளையாட வாய்ப்பு?

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் தமிழக வீரர்களான நடராஜன், வருண் சக்கரவர்த்தி விளையாட வாய்ப்புக்கள் கம்மி என கூறப்படுகிறது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 3 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரின் இறுதிப்போட்டி, வரும் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைதொடர்ந்து டி-20 தொடர், வரும் 14 ஆம் தேதி முதல் அஹமதாபாத்தில் […]

Natarajan 4 Min Read
Default Image

INDvsENG: டி-20 தொடரில் இடம்பெற்ற வருண்.. “வாத்தி கம்மிங்” பாடலுடன் கொண்டாடிய கொல்கத்தா அணி!

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி இடம்பெற்றுள்ளார். அதனை வாழ்த்தும் விதமாக ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் கொல்கத்தா அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட், டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. மூன்றாம் டெஸ்ட் போட்டி, வரும் 24 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. […]

#INDvENG 5 Min Read
Default Image