Tag: VarisuStills

அழகான தளபதி.. அசத்தலான செல்ஃபி.! “வாரிசு” மோஸ்ட் வான்டட் கிளிஸ்க்ஸ் இதோ…

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்திற்கான இறுதி கட்டப்படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இதற்கிடையில் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு புகைப்படத்தில் விஜய், குஷ்பூவுடன் நடிகை ராஷ்மிகா மந்தனா அழகான செல்ஃபி ஒன்று எடுக்கிறார். மற்றோரு புகைப்படத்தில் விஜய் தனது கையில் கேமராவுடன் […]

#Kushboo 4 Min Read
Default Image