தமிழகத்தில் பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1லட்சம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவுவிட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம், பூவைமாநகர் கிராமத்தைச் சேர்ந்த திரு. சிவஞானம் என்பவரின் மகன் திரு அறிவரசன் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்; அறந்தாங்கி வட்டம், சிலட்டூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. முருகன் என்பவரின் மகன் திரு. வெங்கடேஷ் என்பவர் சாலை விபத்தில் […]