Tag: Varanasi Consultancy

2014, 2019, 2024 தேர்தல் பிரமாண பத்திரங்களும்… பிரதமர் மோடியின் சொத்து விவரமும்..

சென்னை : 2014, 2019, 2024 பொதுத்தேர்தல்களில் பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் பிரமாண பத்திர விவரங்களின்படி சொத்து விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்திய பொதுத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொத்து விவரங்கள், தங்கள் மீதான வழக்குகள் உள்ளிட்ட என அனைத்து தகவல்களையும் பிரமாண பத்திரமாக தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்யும் போது சமர்ப்பிக்க வேண்டும். அது தேர்தல் ஆணையத்தின் பொதுதளத்தில் வெளியிடப்படும். அவ்வாறு பிரதமர் நரேந்திர மோடியின் 2014, 2019, 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரமாண […]

Election2024 5 Min Read
PM Narendra Modi

பிரதமர் மோடியின் சொத்துமதிப்பு 3.02 கோடி ரூபாய்.! தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல்…

சென்னை : பிரதமர் மோடியின் சொத்துமதிப்பு 3.02 கோடி ரூபாய் என தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல். 2014 மற்றும் 2019 வெற்றியை தொடர்ந்து மீண்டும் வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அதற்காக இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வாரணாசி தொகுதியில் கடைசி கட்ட தேர்தல் நாளான ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிரதமர் மோடியின் வேட்புமனுவில் குறிப்பிட்டபடி, அவரது மொத்த சொத்து மதிப்பு 3.02 கோடி […]

#BJP 3 Min Read
PM Modi

மோடி தோற்க வேண்டும்.? மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.!

PM Modi : பிரதமர் மோடி அவரது வாரணாசி தொகுதியில் தோற்கடிக்கப்பட்டால் என்னவாகும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார். பாஜகவில் இருந்தாலும் பாஜக தலைவர்களுக்கு எதிராக தனது விமர்சனங்களை முன்வைக்க தவறியதில்லை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.  பல்வேறு சமயங்களில் இவரது சர்ச்சையான கருத்துக்கள் தேசிய அளவில் பேசுபொருளாக மாறிவிடுகிறது. அதனாலோ என்னவோ, தேர்தல் நேரங்களில் இவரை பிரச்சாரம் செய்ய பாஜக தலைமை அழைப்பதில்லை. வாரணாசி பயணம் : பிரதமர் நரேந்திர […]

#BJP 7 Min Read
Subramanian Swamy - PM Modi