வரலட்சுமி : நடிகை வரலட்சுமி சரத்குமார் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ் என்பவரை கடந்த ஜூலை 3-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். நிக்கேலாய் சச்தேவ் மும்பையில், ஆர்ட் கேலரி நடத்தி வருகிறார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பழகி வந்த நிலையில், பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். பிரமாண்டமாக தாய்லாந்தில் நடைபெற்ற இவர்களுடைய திருமணத்திற்கு பல பிரபலங்கள் வருகை தந்திருந்தார்கள். திருமணத்தை தொடர்ந்து தனது தந்தை சரத்குமார் மற்றும் கணவர் நிக்கேலாய் சச்தேவ் […]
வரலட்சுமி சரத்குமார் : நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கும் நிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் இன்று (ஜூலை 2ஆம் தேதி) சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது. வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமணத்திற்கு முந்தைய விழாவில் பார்ட்டியை அதிர வைத்த ராதிகா சரத்குமார் தான். ஆம், நடிகை வரலட்சுமியின் திருமணத்தை முன்னிட்டு மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகள் சென்னையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகின்றன. அந்த விழாவின் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. pic.twitter.com/PfQ5SaShGc#சரத்குமார் @realsarathkumar #01stJulR #SarathKumar @realradikaa […]
வரலட்சுமி : நடிகையும், நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை நாளை திருமணம் செய்ய இருக்கிறார். நிக்கோலாய் சச்தேவ் மும்பையில் விலையுயர்ந்த ஓவியங்களை விற்பனை செய்யும் ஆர்ட் கேலரியை நடத்தி வரும் ஒருவர். இவர்களுடைய இரு வீட்டாரும் கலந்து பேசி இவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்க இருக்கிறார்கள். ஏற்கனவே, இந்த நல்ல விஷயத்தை ரசிகர்களுக்காக வரலட்சுமி அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து இருந்தார். இதனையடுத்து, திருமணம் நாளை நடைபெறுவதை ஒட்டி திருமண விழா கோலாகலமாக இரண்டு நாட்களுக்கு முன்பே […]
Varalaxmi Sarathkumar நடிகை வரலட்சுமி சரத்குமார் படங்களில் எந்த அளவிற்கு தைரியமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறாரோ அதைப்போலவே நிஜ வாழ்க்கையிலும் தைரியமான ஒரு பெண்மணி. தன்னிடம் எந்த கேள்விகள் கேட்டாலும் அதற்கு ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாகவே பதில் அளித்தும் விடுவார். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் அவருடைய பதிவுகளுக்கு கீழ் வரும் மோசமான கமெண்ட்ஸ் பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது. READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் ஹீரோயின் கதாபாத்திரங்களிலும் சரி , வில்லி கதாபாத்திரங்களும் சரி எல்லா கதாபாத்திரத்திற்கும் எந்த அளவிற்கு நடித்து கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு அருமையாக நடித்து கொடுத்துவிடுவார். இந்நிலையில், எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை ஏற்று நடிக்க கூடிய நடிகை வரலட்சுமி சரத்குமார் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதில் தனக்கு எரிச்சல் வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய […]
வாத்தி கம்மிங் பாடலுக்கு நண்பர்களுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் பிரமாண்ட வெற்றியை பெற்று இன்னும் சில திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. படத்தின் கதை எந்த அளவிற்க்கு அருமையாக இருந்ததோ அதே அளவிற்கு இசையும் அற்புதமாக இருந்தது. படத்தின் அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அனிருத் இசையைமைத்துள்ள இந்த படத்தில் குறிப்பாக இடம்பெற்ற வாத்தி கம்மிங் வீடியோ பாடலுக்கு […]
பிரசன்னா அடுத்ததாக ஓடிடி தளத்திற்காக குறும்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும், அதனை பரத் நீலகண்டன் இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் பிரசன்னா. கடைசியாக அருண் விஜய்யுடன் இணைந்து மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். இந்த நிலையில் தற்போது வெப் சீரிஸில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு ஓடிடி தளமான ஆஹா ஒரு புதிய வெப் சீரிஸை தயாரிக்கிறார். அந்த வெப் சீரிஸில் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், கிஷோர், ரோகிணி, அபிராமி […]
வரலட்சுமி சரத்குமார் நடித்து வெளியாகவிருக்கும் டேனி படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘டேனி’ என்ற படத்தை அறிமுக இயக்குனரான சத்யமூர்த்தி இயக்குகிறார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்த படத்தில் யோகிபாபு, வேலு ராமமூர்த்தி முக்கிய வேடங்களிலும் மற்றும் ஒரு நாயும் நடித்துள்ளது. போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள இந்தப் படம் நாய் அணியில் உள்ள நாய்க்கும், போலீஸாக நடிக்கும் வரலட்சுமிக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகள் தான் கதை. இந்த படத்தை […]
வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் கலர்ஸ் படத்தில் சரத்குமாரின் சகோதரர் மகன் ராம்குமார் ஹீரோவாக நடிக்கவுள்ளார். வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் ‘கலர்ஸ்’. நிசார் இயக்கும் இந்தப் படத்திற்கு பிரசாத் பாறப்புறம் திரைக்கதை எழுதியுள்ளார். இயக்குநர் நிசார் மலையாளத்தில் 25 படங்களுக்கு மேலாக பல படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சாஜன் களத்தில் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு எஸ். பி. வெங்கடேஷ் இசையக்கவுள்ளார். அஜி இடிக்குலா தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரதீப் நடன […]
நடிகை வரலட்சுமி தற்போது ஒரே நேரத்தில் நான்கிற்கு மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரியும். இந்த நிலையில் தற்போது அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று ‘சேஸிங்’ இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சியின் வீடியோ ஒன்றை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த் வீடியோவில் ஸ்டண்ட் இயக்குனர் சூப்பர் சுப்பராயன், வரலட்சுமியை தூக்கி போட்டு சுத்த, உடனே கீழே இறங்கிய வரலட்சுமி ஸ்டண்ட் இயக்குனரின் கழுத்தை பிடித்து அழுத்துவது போன்று உள்ளது. பொதுவாக நடிகைகள் […]
நடிகை வரலக்ஷ்மி நடிப்பில் கடந்த ஆண்டு பல திரைப்படங்கள் வெளியானது. இதில்”சர்க்கார்”திரைப்படமும் ஓன்று அப்படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்நிலையில் இவர் நடித்து வரும் திரைப்படங்களில் அதிகமாக போலீஸ் கதாபாத்திரத்தை தேர்வு செய்து வருகிறார்.தற்போது இவர் “ராஜபார்வை”படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார். இது பற்றி தனது ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.அதில் “நான் போன ஜென்மத்தில் நிச்சயம் போலீஸ் அதிகாரியாகத்தான் இருந்திருப்பேன்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதை […]