வராகி அம்மன் வழிபாடு -கடந்த சில வருடங்களாக வராகி அம்மன் வழிபாடு மிக பிரபலமாக உள்ளது. வராகி அம்மன் படத்தை வீட்டில் வைத்து வழிபடுவது சரியா மற்றும் எவ்வாறு வழிபட வேண்டும் என்பதைப் பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். வராகி அம்மனின் சிறப்புகள்: வராகி அம்மன் சப்த கன்னிகளில் ஒருவராகவும் ,அம்பிகையின் சேனாதிபதியாகவும் உள்ளவர். திதிகளில் ஐந்தாவது திதியான பஞ்சமி திதி வராகி அம்மனுக்கு சிறப்பாக கூறப்படுகிறது. இது வராகி வழிபாட்டிற்கு மிக உகந்த தினமாகும். வராகி […]
ஏற்றம் வரம் தரும் வாரஹி வழிபாடு….! வராஹி மனித உடலும், வராஹி(பன்றி) முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , அடைக்கலாம் அளிப்பதிலே மாரிக்கு நிகரானவள். இவள் லலிதை தேவியின் படைத்தலைவி இருப்பவள், சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர(காட்டு பன்றிகள் இழுக்கும்) ரதமாகும் சிவனின் அம்சமாக விளங்கும் வாரஹி…! தமிழர்களின் பரம ரகசிய வழிபாடுகளில் முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராஹி உபாசனை! பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். […]