ஸ்ரீரெட்டி என்றாலே அனைவரும் ஆவலுடன் பார்க்கும் அளவுக்கு அண்மைக்காலங்களில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.தமிழ் திரையுலகில் உள்ள நடிகர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார். தெலுங்கு திரையுலகை சேர்ந்த இவர் தற்போது ஹைதராபாத்திலிருந்து தற்போது சென்னைக்கு வந்துவிட்டார். இந்நிலையில் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் வராஹி ஸ்ரீரெட்டி மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.திரையுலகை சேர்ந்தவர்களை மிரட்டி வருவதாகவும் அதன் மூலம் பணம் ஆதாயம் தேடுவதாகவும் கூறி உள்ளார். மேலும் அவரே தான் பாலியல் தொழில் செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளார்.எனவே […]