Tag: Vantha rajava than varuven

குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் இந்த ராஜாவை! க்ளீன் ‘யு’ சான்று பெற்ற சிம்பு திரைப்படம்!!!

சிம்பு நடிப்பில் சுந்தர்.சி இயக்கி உள்ள திரைப்படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெற்றிபெற்ற அத்தரின்டி தாரேடி திரைப்படத்தின் தமிழ் ரிமேக்காக இந்தப்படம் உருவாகி உள்ளது. தெலுங்கில் இந்த படம் நல்ல வெற்றி பெற்றதால் தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திலிருந்து இரண்டு பாடல்கள் மற்றும் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் பிப்ரவரி 1ஆம் […]

#simbu 2 Min Read
Default Image