தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5% சிறப்பு இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது. தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு பிப்ரவரி முதல் அமலுக்கு வரும் என்று நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்ட நிலையில், தற்போது உடனடியாக அமலானது. இதனிடையே, பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் விநியோகம் நேற்று முதல் தொடங்கி நிலையில், ஆன்லைன் மூலமாக மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் […]