வன்னியருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து 4 நாள்கள் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, பல மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பாமகவினர் போராட்டத்தில்கலந்துகொள்ள சென்னை நோக்கி வந்தனர். இதைத்தொடர்ந்து, போலீசார் சென்னை பெருங்களத்தூரில் இந்த போராட்டத்தில் முக்கிய நிர்வாகிகளை தவிர மற்ற பாமக உறுப்பினர்களை நகருக்குள் அனுமதிக்கவில்லை. அப்போது பாமகவினர் சிலர் அருகில் இருந்த ரயில் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், தண்டவாளத்தில் […]