Tag: vankalam

வங்கதேசத்தில் அவாமி லீக் தலைவர் சுட்டுக்கொலை – மசூதி அருகே நடந்த கொடூரம்..!

டாக்கா: வங்கதேசத்தில் ஆளுங்கட்சியான அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர் பர்கத் அலி. கட்சியின் பத்தா யூனியன் பொதுச் செயலாளரான இவர் இன்று மசூதிக்கு சென்று தொழுகையில் பங்கேற்றார். தொழுகை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் மார்பு மற்றும் தலையில் குண்டுகள் பாய்ந்ததால், பர்கத் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மசூதிக்கு வெளியே நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் […]

vankalam 3 Min Read
Default Image