அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தில் பிக் பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகை வனிதா இணைந்துள்ளதாக தகவல். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வசந்த பாலன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை தனது பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து தொடங்கிய அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக கைதி, மாஸ்டர், அந்தகாரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளார்.இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை […]
சித்ரா மரணத்தில் ஏதோ தவறாக இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்தவர் சித்ரா . தொகுப்பாளினியாக தொலைக்காட்சியில் அறிமுகமான இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் அதிக ரசிகர்களை பெற்று கொடுத்தது . மேலும் பல ஷோக்களிலும் கலந்து கொண்டு மற்றவர்களை ஜாலியாக சிரிக்க வைப்பவர்.இவர் அனைவரிடமும் சகஜமாக பழகுபவர் .இந்த நிலையில் இன்று அதிகாலை நடிகை […]
லாஸ்லியாவிடம் வனிதா விஜயகுமார் பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா . இலங்கையை சேர்ந்த இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது பல படங்களில் நடித்து வரும் இவரது தந்தை மரியநேசன் திடீரென மரணமடைந்துள்ளார் . இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மேலும் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல்களையும் , ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் […]
காணொளி மூலம் கலந்துகொண்டு வருகின்ற தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் முந்தைய சீசன் பிக் பாஸ் பிரபலங்கள். பிக்பாஸ் வீட்டில் இன்றுடன் 39 ஆவது நாளாக போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்க இருக்கும் நிலையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக பல்வேறு டாஸ்குகள் மற்றும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் பிக்பாஸ் வீட்டில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் காணொளி மூலமாக முந்தைய சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட […]
பாஜகவில் வனிதா விஜயகுமார் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவினர் பிரபலங்கள் பலரை தங்களது கட்சியில் சேர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்ராதாரவி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோர் பாஜக கட்சியில் மாநில அளவில் பொறுப்பில் உள்ளனர். சமீபத்தில், கூட காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி குஷ்பு பாஜகவில் இணைந்தது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது, நடிகை வனிதா விஜயகுமார் அவர்களை பாஜகவில் சேர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் அவர் பாஜக கட்சியில் […]
பீட்டர் பாலை நான் நம்பி ஏமாந்துட்டன், தோத்துட்டன் என வனிதா விஜயகுமார் கண்ணீர் மல்க பேசியுள்ளார். தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரும் நடிகருமான விஜயகுமார் அவர்களின் இரண்டாவது மனைவியின் மகளும் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ள நிலையில் அண்மையில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பீட்டருக்கு ஏற்கனவே எலிசபெத் எனும் மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில் விவாகரத்து கூட பெறாமல் அவர் வனிதாவை […]
என்னை மன்னிப்பு கேளுங்கள் என்று செல்கிறார்கள், அவர்கள் தான் என்னிடம் கேட்க வேண்டும் என வனிதா விஜயகுமார் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். வனிதா விஜயகுமாரின் நான்காவது திருமணம் தான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் மிகவும் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. வனிதாவின் நடவடிக்கைகளை பலறும் எதிர்த்து பேசி வரும் நிலையில் சூர்யா தேவி எனும் பெண் சில ஆபாச வார்த்தைகளையும் பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தற்பொழுது காவல் நிலையத்திற்கு சென்று வந்த அவர், தேவையில்லாமல் என்னுடைய வாழ்க்கையில் […]
யாருடைய கணவருக்கு யார் முத்தம் தருவது என பீட்டர் பாலின் முதல் மனைவி வணிதாவையும் பீட்டரையும் திட்டியுள்ளார். கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்புடன் பேசப்படக்கூடிய ஒரு செய்தி என்றால் அது வனிதாவின் திருமணம் தான். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெறாத பீட்டர் பால் என்பவர் வனிதாவுடன் செய்துகொண்ட திருமணத்துக்கு முதல் மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, தனது கணவர் தனக்கு தேவை எனவும் தனது பிள்ளைகளுக்கு அப்பா தேவை எனவும் வாதாடி […]
என்னை தவறான வார்த்தைகளால் பேசாதீர்கள், எனது மகள்களுடன் வெளியில் செல்லவே பயமாக உள்ளது என நடிகை வனிதா கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். கொரோனா வைரஸ் பிரச்சனை உலகத்தையே ஆட்டி படைத்து வரும் நிலையில், தற்பொழுது இந்தியா முழுவதும் வெடித்துள்ள பிரச்சனை வனிதாவின் திருமணம் தான். முறையாக விவாகரத்து ஆகாத பீட்டர் பால் என்பவருடன் இவர் திருமணம் செய்துகொண்டதற்கு பீட்டர் பாலின் மனைவி நியாயம் கேட்டு மீடியாவுக்கு வந்ததால் அவருக்கு சாதகமாகவும், வனிதாவுக்கு எதிராகவும் பலர் பேசி […]