Tag: vanibojan

விக்ரம் பிரபுவின் அடுத்த படத்தில் இணையும் ஓ மை கடவுளே பட நடிகை.!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு வந்து பிரபலமான வாணிபோஜனின் அடுத்த படம் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக என்று கூறப்படுகிறது. வாணிபோஜன் சின்னத்திரையில் மாயா தொடரின் மூலம் அறிமுகமானாலும், அவரது தெய்வமகள் சீரியல் தான் வாணிபோஜனை பிரபலமாக்கியது என்று கூறலாம்.ஆம் அதில் வரும் சத்யா என்ற கதாபாத்திரம் அனைத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து வெள்ளித்திரையில் காலெடுத்து வைத்த இவர், சமீபத்தில் வெளியான ஒரு மை கடவுளே படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை […]

vanibojan 4 Min Read
Default Image

ஜெய்யுடன் இணைந்த ஓ மை கடவுளே பட நடிகை.!

ஜெய், விஜய்யின் தம்பியாக பகவதி என்ற  படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து கடைசியாக நீயா2 என்ற திரில்லர் படத்திலும், கேப்மாரி படத்திலும் நடித்திருந்தார். தற்போது பல பெயரிடப்படாத படங்களில் கமிட்டாகியுள்ளார். ஆம் கோபி நைனார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம் ஜெய். தற்போது இவர் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து படப்பிடிப்பு முடிந்ததாகவும், விரைவில் ஹாட்ஸ்டாரில் திரையிடப்படும் என்றும் கூறப்படுகிறது.  இந்த வெப் சீரிஸை அறிமுக இயக்குனரான சாருகேஷ் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் கார்த்திக் […]

#Jai 3 Min Read
Default Image

வாணி போஜன் சூர்யாவின் 2 படங்களில் இணைந்துள்ளாராம்!

சூர்யாவின் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிகை வாணி போஜன். சில தனியார் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் வாணி போஜன். இவர் அதன் பிறகு தமிழில் ஓ மை கடவுளே எனும்  படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார். இந்நிலையில், தற்பொழுது இவர் சூர்யாவுடன் இணைந்து இரண்டு படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமியுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் […]

#Surya 2 Min Read
Default Image

கவரிங் நகை கருக்காமல் இருக்க வேண்டுமா? நம்ம வாணி போஜன் சொல்வதை கேளுங்கள்!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக தற்போது வளர்ந்து வரும் சீரியல் நடிகை தான் வணிபோஜன். இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகினார். அதனை தொடர்ந்தும் பல தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில், இவர் கவரிங் நகைகளை விரும்பி அணிவது வழக்கம். அது போல தற்போதும் அவர் கவரிங் நகை அணிந்த புகைப்படத்தை பதிவிட்டு, விரைவில் நகை கருக்காமல் இருக்க கலரில்லாத நக பாலிஷை பயன்படுத்தலாம் என டிப்ஸ் கொடுத்துள்ளார்.

jewellse 2 Min Read
Default Image

ஓ மை கடவுளே படத்தில் இணையும் பிரபல சின்னத்திரை நடிகை!

அறிமுக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து  திரைப்படம் ‘ஓ மை கடவுளே’. இப்படத்தின் கதானாயகனாக அசோக் செல்வனும், கதாநாயகியாக ரித்விகா சிங்கும் நடிக்கின்றனர். இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பெக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து, இப்படத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து புகழ் பெற்ற வாணி போஜன் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

#TamilCinema 2 Min Read
Default Image