Tag: vangathesam

இறுதி ஊர்வல கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர் .

 வங்கதேசம்; சிட்டகாங்கின் முன்னாள் மேயர் மொகிதீன் சவுத்ரி. இவர் சிட்டகாங் நகர அவாமி லீக்கின் தலைவராகவும் இருந்தவர். 73 வயதான ஆனா இவர்  சவுத்ரி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இவரது இறுதி ஊர்வலம் தாகாவின் ஜமால்கான் பகுதியில் நேற்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்பொழுது ஏற்பட்ட கூட்ட  நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும்  மேலும் காயமடைந்தவர்களில் பலரின் […]

vangathesam 2 Min Read
Default Image