2018 ன் உலக அழகியாக மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணான வனசா பொன்ஸ் டிலியான் (vanessa ponce de leon ) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் நடப்பு ஆண்டிற்க்கான உலக அழகி போட்டி நடைபெற்றது.இதற்காக உலகின் பல நாடுகளை சேர்ந்த 118 இளம்பெண்கள் இந்த பட்டத்திற்கு போட்டியிட்டனர். இந்த போட்டியில் இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்ட தமிநாட்டை சேர்ந்த மாணவி அனுகீர்த்தியும் இந்த போட்டியில் கலந்து கொண்டு பங்கேற்றார். உலக அழகி போட்டியானது சீனாவில் […]