10 ஆண்டுகள் நிறைவு பெற்ற மதராசப்பட்டினம் படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க வைக்க திட்டமிட்டது பாலிவுட் நடிகை தான் என்று இயக்குநரான ஏ. எல். விஜய் கூறியுள்ளார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மதராசப்பட்டினம். ஆர்யா மற்றும் எமி நடித்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச்சானது. தமிழ் பையனுக்கும், இங்கிலீஷ் பெண்ணுக்கும் இடையேயான காதலையும், சுதந்திரத்திற்கு முன்னுள்ள காலகட்டத்தையும் கூறும் இந்த […]