வந்தே மாதரம் பாடலை தனது அழகிய குரலில் பாடி அசத்திய 4வயது சிறுமிக்கு பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 4 வயது சிறுமி எஸ்தர் நம்தே தனது பெயரில் சுமார் 73,000 பேர் பின் தொடர்கின்ற யூடியூப் சேனல் ஒன்றை இயக்கி வருகிறார். இந்நிலையில் அந்த 4வயது சிறுமி வந்தே மாதரம் பாடலை தனது அழகிய குரலில் அருமையாக பாடி அவரது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் நாம் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வதுடன் […]