தாயின் இறுதி சடங்கை முடித்தபின் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு. மேற்கு வங்கம் மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக குஜராத்தில் இருந்து பங்கேற்றுள்ளார். தாயின் இறுதிச்சடங்கு நடத்தி முடித்து சில மணி நேரங்களிலேயே அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. இன்று தாயாரின் இறுதி சடங்கில் கலந்துகொண்ட நிலையில், தற்போது காணொளியில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது, […]
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 2,556.60 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் மார்ச் 23 முதல் சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை சிறப்பு சர்வதேச விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வரும் வகையில் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு மே […]
வந்தே பாரத் மிஷனின் கீழ் வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்க தொடர்ந்த பணியில் இதுவரை 580,000 பேர் பயனடைந்துள்ளனர். உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. 1 கோடிக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் 7 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக பாரத் மிஷன் எனும் விமான சேவை இந்தியாவில் துவக்கப்பட்டது. இதில் இதுவரை 5,80,000 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.