சென்னை : சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு மற்றும் மீரட் – லக்னோ ஆகிய மூன்று வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதில், தமிழக மக்களின் நீண்டநாள் எதிா்பாா்ப்புக்கு மத்தியில், சென்னை எழும்பூா்- நாகா்கோவில், மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், அதிந வீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட வந்தே பாரத் […]
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் : தென்னிந்திய பகுதிகளில் பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, ரயில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பருவமழையால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பதிலளிக்கும் வகையில், கொங்கன் ரயில்வே தனது அட்டவணையில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, கொங்கன் ரயில் பாதையில் இயங்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ஜூன் 10ம் தேதி முதல் அக்டோபர் இறுதி வரை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்படும் என […]
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்-ஐ தொடர்ந்து, இந்தியாவில் உருவாக்கப்படும் வந்தே மெட்ரோவை இந்திய ரயில்வே 2023 இல் அறிமுகப்படுத்துகிறது. பல வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வெற்றிகரமான ஓட்டத்திற்கு பிறகு, இந்திய ரயில்வே வந்தே மெட்ரோவை அடுத்த அண்டு 2023 டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது. நடுத்தர மற்றும் ஏழை மக்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்த வந்தே மெட்ரோ ரயில்கள் உருவாக்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் வைஷ்ணவ் கூறினார். இந்திய ரயில்வே, வந்தே மெட்ரோ ரயிலை […]
இன்று காலை மும்பை காந்தி நகர் ரயில் நிலையத்தில் இருந்து, புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து துவங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் காந்தி நகர் – மும்பை இடையேயான பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ரயிலின் கட்டமைப்பை பார்த்து ஆய்வு செய்த பிரதமர் மோடி, காந்தி நகரில் இருந்து கலுபூர் ரயில் நிலையத்திற்கு பயணம் செய்தார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, விமானத்தில் பயணம் செய்பவர்கள் […]