மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தமிழகத்தில் சென்னை – கோவை, சென்னை – திருநெல்வேலி, சென்னை – மைசூரு ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த சூழலில், நேற்று முன்தினம் அயோத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 6 வந்தே பாரத் ரயில்கள் சேவையை பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா். இதில், கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் […]
பிரதமர் நரேந்திர மோடி தனது அயோத்தி பயணத்தில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 15,700 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் வளர்ச்சிக்காக சுமார் ரூ.11,100 கோடி மதிப்பிலான திட்டங்களும், உத்தரப்பிரதேசம் முழுவதும் உள்ள மற்ற திட்டங்களுக்கு சுமார் ரூ.4600 கோடி மப்பிலான திட்டங்களும் இதில் அடங்கும். இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மறுவடிவமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை […]
இதுவரை இந்தியா முழுவதும் வந்தே பாரத் திட்டத்தின் அடிப்படையில் வெளிநாடுகளிலிருந்தும் 11 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, வைரஸ் தொற்றை தடுக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் இருந்ததால், இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் வெளிநாடுகளிலேயே சிக்கி தவித்து வந்தனர். இந்நிலையில் வந்தே பாரத் எனும் திட்டத்தின் அடிப்படையில் வெளிநாடுகளில் இல்ல இந்தியர்கள் இந்தியாவுக்கு […]
வெளிநாடுளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வந்தே பாரத் மிஷன் மூலம் 17 நாடுகளுக்கு சுமார் 170 விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் வருகிறது, இதனால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே செல்லாமல் அச்சத்தில் உள்ளார்கள், மேலும் சில மக்கள் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரமுடியாமல் சிக்கி தவித்து வருகிறார்கள். மேலும் இந்நிலையில் இதனை தொடர்ந்து வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் இந்திய மக்களை மீட்பதை கருத்தில் கொண்டுவந்தே பாரத் […]
இந்திய ரயில்வே சார்பில் ஜூலை 1- ம் தேதி ரயில்வே புதிய அட்டவணை மாற்றுவது வழக்கம். இந்த அட்டவணையில் மாற்றம் செய்ய “மிஷின் ரப்தார் “என்ற திட்டம் 2016-17 ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் சரக்கு ரயில்களின் வேகம் இரண்டு மடங்குகளாகவும், பயணிகள் பயணிக்கும் ரயில்களின் வேகம் 25 கி.மீ வேகமும் 5 ஆண்டுகளுக்குள் அதிகரிக்கப்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான புதிய ரயில்வே அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. […]
சென்னையில் தயாரான அதிவேக ரயிலுக்கு வந்தே பரத் என பெயர் சூட்டபட்டுள்ளது. நாட்டில் தொழில்நுட்ட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.அந்த வகையில் சென்னையில் ஒரு புதிய ரயில் தயார் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தயார் செய்யப்பட்ட அந்த ரயில் நாட்டின் முதல்முறையாக எஞ்சின் இன்றி தானியங்கி மூலம் செயல்படும் ரயில் ஆகும் . இந்த டெல்லி முதல் வாரணாசி இடையே இயக்கப்படும். மேலும் சென்னையில் உள்ள IFC தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் 16 பெட்டிகளை கொண்டது. இந்த ரெயில் ஒரு மணிக்கு 160 கிலோ மீட்டர் […]