சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29 வருடங்கள் அவர் சாய்ரா பானுவுடன் வாழ்ந்து வந்த நிலையில், தாங்கள் பிரிவதாக சுமூகமாக முடிவெடுத்து தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்திருந்தார்கள். பொதுவாகவே விவாகரத்து செய்தி வந்துவிட்டது என்றாலே அந்த பிரபலங்களுடைய விவாகரத்துக்கு இது தான் காரணம் என்கிற தகவல் உலாவும். அப்படி தான் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து செய்தி குறித்தும் பல வகையான கதைகள் பரவி […]
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும் விவாகரத்து செய்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். பொதுவாகவே சினிமா துறையில் இருப்பவர்கள் இப்படி விவாகரத்து அறிவித்துவிட்டார்கள் என்றாலே அவர்களுடைய விவகாரத்துக் இது தான் காரணம் என கூறி பல விஷயங்கள் பரவ தொடங்கும். அப்படி தான் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து செய்தி வெளியானவுடன் அவருடைய விவாகரத்துக்கு காரணம் குறித்த பல்வேறு தகவல் வெளியானது. குறிப்பாக ரஹ்மான் விவாகரத்து […]
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களுக்கே அப்படி இருந்தது என்றால் 30 வருடங்கள் ஒன்றாக இருந்து திடீரென இருவரும் பிரியும் நிலைமை வந்தால் அவர்களுக்குள் எப்படி இருக்கும்? சொல்ல முடியதா அளவுக்கு வேதனையில் தான் இருவருமே இந்த முடிவை எடுத்துள்ளார்கள். விவாகரத்து செய்தி அறிவிக்கும்போதே ஏ.ஆர்.ரஹ்மான் ” வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு கண்ணுக்கு தெரியாத பிரச்சினை […]