Tag: vandalur zoo

Default Image

ஜாலிதான்…இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை:தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இன்று முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்கள் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்தது.எனினும்,கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஆண்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையில்,வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணிபுரியும் 70 ஊழியர்களுக்கு முன்னதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட […]

coronavirus 3 Min Read
Default Image

#Breaking:வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறுத்தை உயிரிழப்பு!

சென்னை:வண்டலூர் உயிரியல் பூங்காவில் 17 வயதான ஜெயா என்ற பெண் சிறுத்தை உயிரிழந்துள்ளது. சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் 17 வயதான ஜெயா என்ற பெண் சிறுத்தை உயிரிழந்துள்ளது.கொரோனா பரிசோதனை செய்வதற்காக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சிறுத்தை உயிரிழந்துள்ளது. ஆனைமலையில் இருந்து கொண்டு வரபட்டு 13 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த நிலையில்,தற்போது சிறுத்தை இறந்துள்ளது. ஏற்கனவே வண்டலூர் உயிரியல் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அதை தேதி குறிப்பிடாமல் மூடும் நடவடிக்கையை […]

#Corona 2 Min Read
Default Image

இன்று முதல் ஜன.31 ஆம் தேதி வரை தடை – அதிரடி உத்தரவு!

செங்கல்பட்டு:வண்டலூர் பூங்கா ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று முதல் 31 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதனால்,தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,வண்டலூர் உயிரியல் பூங்காவில், பூங்கா ஊழியர்கள் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை […]

coronavirus 3 Min Read
Default Image

நாளை முதல் ஜன.31 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை – நிர்வாகம் அறிவிப்பு!

செங்கல்பட்டு:வண்டலூர் பூங்கா ஊழியர்கள் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,வண்டலூர் உயிரியல் பூங்காவில் நாளை(17 ஆம் தேதி) முதல் 31 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதனால்,தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,வண்டலூர் உயிரியல் பூங்காவில், பூங்கா ஊழியர்கள் 70 பேருக்கு […]

#Corona 3 Min Read
Default Image

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிம்பன்ஸி வகை குரங்கு குட்டியை ஈன்றுள்ளது..!

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிம்பன்சி வகை குரங்கிற்கு குட்டி பிறந்துள்ளது என்று பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதியன்று சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் வாழ்ந்த சிம்பன்ஸி ஜோடியை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அழைத்து வந்தனர். ராக்ஸ்டார் ஜோடியாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் வாழ்ந்து வரும் இவர்களுக்கு கொம்பே, கௌரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் மகிழ்ச்சியான தம்பதியாக இருப்பவர்கள் கொம்பே(28) மற்றும் கௌரி(23). சிம்பன்ஸி கௌரி கடந்த […]

#Chennai 3 Min Read
Default Image

வீட்டில் இருக்கும் குழந்தைகளை குஷிப்படுத்த வண்டலூர் பூங்காவின் சூப்பர் ஐடியா.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பான நடவடிக்கை என்றாலும், பலருக்கு பொழுதுபோகாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றனர். குழந்தைகளும் இதே நிலைமையில் தான் இருக்கின்றன.  அவர்களை குஷிப்படுத்த வண்டலூர் பூங்காவில் 2018ஆம் ஆண்டே புது திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை வண்டலூர் வராமலே வீட்டில் இருந்து பார்த்துக்கொள்ளலாம். காட்டு விலங்குகள் ஷவரில் குளிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது என அனைத்தும் இணையத்தில் நேரலைவாக பார்க்கமுடியும். தற்போது ஊரடங்கு […]

#Chennai 3 Min Read
Default Image