சென்னை:தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இன்று முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்கள் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்தது.எனினும்,கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஆண்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையில்,வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணிபுரியும் 70 ஊழியர்களுக்கு முன்னதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட […]
சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள கொரோனா பாதித்த சிங்கங்கள். முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வை. சென்னையில் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில்,9 சிங்கங்களுக்கு முன்னதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதில் 9 வயது நீலா என்ற பெண் சிங்கம் ஒன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது.இதனை தொடர்ந்து மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும்,பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு பசியின்மை,சளி தொந்தரவு இருந்ததால் அவைகளின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. […]