Tag: #VanathiSrinivasan

#TNAssembly: பாஜகவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

சென்னை மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபம் பிரச்சனை தொடர்பாக பேரவையில் பாஜக புகாருக்கு முதல்வர் பதில். தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைப்பெறுகிறது. அப்போது கேள்வி நேரத்தின் முன்னதாக சென்னை மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபம் பிரச்சனை குறித்து வானதி சீனிவாசன் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேவையில்லாத அரசியலை புகுத்தி, அதன் மூலம் பாஜகவை பலப்படுத்த நினைத்தால் அது […]

#CMMKStalin 3 Min Read
Default Image

ரோஸ் ரோஸ் தான்.., மத்திய அரசு, மத்திய அரசு தான் – எம்எல்ஏ, வானதி சீனிவாசன்

மத்திய அரசை எந்த பெயரிட்டு அழைத்தாலும், சட்டத்தில் அதன் அதிகாரத்தை மாற்ற முடியாது என எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பேசிய கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், சமீப காலமாக மத்திய அரசை, ஒன்றிய அரசு என அழைக்கும் போக்கை பார்க்கிறோம். ரோஜா, ரோஜா தான், அதுபோல் மத்திய அரசு மத்திய அரசு தான். ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும், அதன் வாசனையை மாற்ற முடியாது. அதுபோன்று மத்திய அரசை […]

#TNAssembly 3 Min Read
Default Image

அரசியல் எதிரிகளை பழி வாங்குகின்ற நடவடிக்கையை நான் வன்மையாக கண்டிக்கிறேன் – வானதி சீனிவாசன், எம்எல்ஏ

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் கடந்த அதிமுக அரசாங்கத்தில் அந்த ஆட்சியை காப்பாற்றுகின்ற ஒரு மிகப்பெரிய பொறுப்பினையும், அதேசமயம் கொங்கு மண்டலப் பகுதிக்கு மிக அதிகமான திட்டங்களை கொண்டு வருவதற்காக பல்வேறு திட்டங்களில் முன்னெடுப்பும் செய்திருக்கின்ற எஸ்.பி வேலுமணி மீது மிகுந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திமுக செயல்பட்டு […]

#AIADMK 6 Min Read
Default Image

மநீம தலைவர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் வீழ்ந்தார்.!

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மநீம முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் வீழ்ந்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பாக பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் போட்டியிட்டார். நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதி கடுமையான போட்டி நிலவிய தொகுதியாக மாறியது. காரணம் கோவை […]

#BJP 5 Min Read
Default Image

பாஜக தலைவர்களை பற்றி பேச உதயநிதிக்கு தகுதியில்லை – வானதி சீனிவாசன்

பாஜக தலைவர்களை பற்றி பேச உதயநிதிக்கு தகுதியில்லை என்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாஜக தலைவர்களை பற்றி பேச உதயநிதிக்கு தகுதியில்லை என்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் முதல்வர் கோவை வந்தபோது நடந்த பேரணியில் குறிப்பிட்ட இடத்தில போலீஸ் பாதுகாப்பு இல்லை என்றும்  மக்களிடையே பிரிவினைவாதத்தை உருவாக்க கூடாது எனவும் கூறியுள்ளார். உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற ஊர்வலத்தின் போது செருப்புக் கடையில் கல் வீசியது […]

#BJP 2 Min Read
Default Image

பெண்களை மதிக்க தெரியாதவர்கள் ஆட்சிக்கு வர தகுதியற்றவர்கள் – யோகி ஆதித்யநாத்

அதிமுக – பாஜக கூட்டணியின் நோக்கம் வேலை வாய்ப்பு, முன்னேற்றம், பெண்களுக்கு பாதுகாப்பு போன்றவைதான் என உத்தரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனை ஆதரித்து, உத்தரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தமிழகத்தில் இருந்து ரூ.120 கோடி நிதி வந்துள்ளது. தமிழக மக்கள் ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள் […]

#VanathiSrinivasan 4 Min Read
Default Image

அதிமுக அரசை காப்பாற்ற பாஜக உதவியாக இருந்தது.. வானதி சீனிவாசன்..!

அமைச்சர்கள் குறித்து பாஜக தலைமைக்கு எடுத்துகூறியதாக தெரிவித்தார். அதிமுக அரசை காப்பாற்ற பாஜக உதவியாக இருந்ததாக தெற்கு தொகுதி வேட்பாளரும் பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணித் தலைவியுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வானதி சீனிவாசன், அமைச்சர்கள் குறித்து பாஜக தலைமைக்கு எடுத்துகூறியதாக தெரிவித்தார். ஏன் திமுக தலைவர் ஸ்டாலின் அமைச்சர் தங்கமணி மேல கடுப்பில் இருப்பது பற்றி எனக்கு தெரியும். ஒரு சிக்கல் ஏற்பட்டது. ஆனால், அப்போது வெற்றிகரமாக […]

#BJP 2 Min Read
Default Image

தேமுதிக விலகியது வருத்தமளிக்கிறது – பாஜக தேசிய மகளிரணி செயலாளர் வானதி.!

அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவித்திருப்பது வருத்தமளிக்கிறது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் களம் அனல் பறக்க தொடங்கியிருக்கிறது. பிரதான கட்சியான அதிமுக – திமுக தங்களது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிரப்படுத்தி வருகிறது. ஒரு பக்கம் திமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. மறுபக்கம் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக கட்சிகளை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் […]

#BJP 4 Min Read
Default Image

சசிகலா வருகை: பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சசிகலா வருகை அரசியல் களத்தில் வ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்று வந்த சசிகலா, கடந்த 27-ம் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். ஆனால் விடுதலைக்கு முன்பாகவே சசிகலாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, சிறைத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று விடுதலைக்கான ஆவணங்களை வழங்கினர். 11 நாட்கள் சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் […]

#ADMK 4 Min Read
Default Image

யார் ஊழல் செய்தார்கள் ? இரண்டு கட்சிகளும் வார்தைப்போர் – வானதி சீனிவாசன் கருத்து

திமுக மற்றும் அதிமுக இடையே வார்தைப்போர் நடைபெற்று வரும் நிலையில், இரண்டு கட்சிகளும் வார்தைப்போரில் ஈடுபட்டு வருவதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி தமிழ் சங்கம் சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.பாஜகவின் தேசிய மகளிரனி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கடந்த முறைக்கு முன்பாக எங்களது அப்போதைய தேசிய தலைவரும், இப்போதைய உள்துறை அமைச்சருமான அமித் ஷா அவர்கள் கூட்டத்தில் பேசும்போது சொன்னார்,தமிழகத்தில் பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் கூட ,அதிகமாக […]

#VanathiSrinivasan 3 Min Read
Default Image

ரஜினி கட்சி தொடங்கியதன் பின்னணியில் பாஜகவா ? வானதி சீனிவாசன் விளக்கம்

ரஜினி கட்சி தொடங்கியதன் பின்னணியில் பாஜக உள்ளதாக செய்திகள் அதிகம் உலாவி வந்த நிலையில் ,பின்னணியில் பாஜக இல்லை  என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பரையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனையும் நியமனம் செய்வதாக ரஜினி அறிவித்தார்.ஆனால் பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில […]

#VanathiSrinivasan 3 Min Read
Default Image

#Breaking: பாஜக தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்!

பாஜக தேசிய மகளிரணி தலைவராக தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் வெளிவந்த பாஜகவின் தேசிய அளவிலான பொறுப்புகளுக்கான பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர் இல்லை. இது, தமிழக பாஜகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழக பாஜக துணைத்தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மகளிரணி தேசிய தலைவராக நியமித்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்துள்ளார். #Breaking: பாஜக தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்!#BJP @JPNadda @VanathiBJP pic.twitter.com/hfJuXuqIMR — […]

#BJP 2 Min Read
Default Image

மாணவர்களின் வாழ்க்கையில் நடிகர் சூர்யா விளையாட வேண்டாம் – வானதி சீனிவாசன்

மாணவர்களின் வாழ்க்கையில் நடிகர் சூர்யா விளையாட வேண்டாம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.இதற்கு இடையில் தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அவரது அறிக்கையில்,நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது.கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து […]

#NEET 3 Min Read
Default Image