யூடியூபர் மாரிதாஸ் கைதுக்கு கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகள் பதிவிட்டதால் யூடியூபர் மாரிதாஸ் நேற்று அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாரிதாஸை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, […]