வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் வரும் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி என இருவரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வயநாடு தொகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தி, தனது தந்தை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி இருந்த நளினியை சந்தித்து பேசியது […]
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல் இருந்த துவரம் பருப்பு கடந்த 3 மாதங்களாக பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை என்றும், வெளிச்சந்தையில் ரூ.200க்கு துவரம் பருப்பு விற்கப்படுவதால், ரேஷன் கடைகளில் ரூ.30க்கு கிடைக்கும் துவரம் பருப்பையே பலரும் நம்பி உள்ளனர் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டி இருந்தார். இதனை தொடர்ந்து பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் , […]
கோவை : நேற்று கோவையில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொழிலதிபர்கள், சிறுகுறு தொழில் முனைவோர், ஹோட்டல் உரிமையாளர்கள், மற்ற வணிகர்கள் என பலர் கலந்து கொண்ட தொழில்துறை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் , ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் சீனிவாசன் மத்திய அமைச்சரிடம் ஜி.எஸ்.டி வரி பற்றி கலகலப்பாக கோரிக்கை வைத்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த […]
சென்னை : கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்தி கொடுத்துள்ளது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சந்தித்து, அவரின் தொகுதி மேம்பாட்டு பணிகள் பற்றியும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கோரிக்கைகளை முன் வைத்திருந்தார். அது பற்றி செய்தியாளிடம் பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்தார். வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” கோவை […]
சென்னை: இந்திய அளவில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும், தமிழகத்தில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட கோவை தொகுதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கும் பாஜக தோல்வியையே சந்தித்தது. தமிழகத்தில் பாஜகவின் தோல்வி குறித்து நேற்று சென்னை விமான நிலையத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” பாஜக தலைமையிலான NDA கூட்டணி 3வது […]
Vanathi Srinivasan: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுகவுடனான கூட்டணியை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று உறுதி செய்தார். மநீம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று திமுக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசிச்சுவார்தை நடத்தினார். Read More – திமுகவுக்கு ஆதரவு.. மக்களவையில் நான் போட்டியிடவில்லை.! – கமல்ஹாசன் அறிவிப்பு.! இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் கமல்ஹாசன் கூறியதாவது, திமுக கூட்டணியில், மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு […]
தமிழ்நாடு முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் நாளையுடன் முடிவடைகிறது. நாளை பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ வெற்றி விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். READ MORE- மக்களவை தேர்தல் – அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவு! மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி தொடர்ந்து கோயம்புத்தூரில் முக்கிய விக்கெட் விழப்போகிறது. […]
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிர் அணி முக்கிய பொறுப்பில் இருப்பவருமான வானதி சீனிவாசன், இன்று தென் சென்னை பாஜக அலுவலக திறப்பு விழாவிற்கு வந்திருந்தார். அந்த விழா முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து வானதி சீனிவாசன் , நாடாளுமன்ற தேர்தல் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்தார். பாஜகவோடு ஒட்டுமில்லை.. உறவுமில்லை.! அதிமுக திட்டவட்டம்.! அவர் கூறுகையில், நாங்கள் பாஜவுக்காக நாடாளுமன்ற தேர்தலில் அனைவரிடமும் ஆதரவு கேட்போம். ஏன் தேவைப்பட்டால் ரஜினி, கமல், விஜய் […]
தேசத்தை துண்டாட நினைப்பவர்களை பாஜக அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. பிரிவினைவாதம் பேசுவது தான் கருத்துரிமையா?, திமுக பற்றி பெரியார் ஈ.வெ.ரா. பேசிய கருத்துக்களை தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேச திமுக அரசு அனுமதிக்குமா? என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாநிலங்களவையில் திமுக எம்.பி. அப்துல்லா, உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரியாரின் பெயரும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது. மக்களின் மனங்களில் நிலைத்து […]
ரேஷன் பொருட்கள் வாங்குவதிலும் முறைகேடா? தடுக்குமா தமிழக அரசு என கேள்வி எழுப்பி வானதி சீனிவாசன் அவர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில், தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பை வாங்காமல் கனடா மஞ்சள் பருப்பை அதிக விலை கொடுத்து தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் வாங்க உள்ளதாக தகவல்கள் வருகிறது என தெரிவித்துள்ளார். ஆளுநர் – முதல்வர் அமர்ந்து பேச வேண்டும் – உச்சநீதிமன்றம் தொடர்ந்து, வெளிச்சந்தையில் துவரம் பருப்பு விலை குறைய […]
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியின் நகர மன்ற துணைத்தலைவராக பட்டியலின பெண்ணான ராஜலட்சுமி என்பவர் பணியாற்றி வரும் நிலையில், சாதிய ரீதியில் மரியாதை வழங்காமல் திண்டிவனம் நகராட்சி தலைவர் செயல்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து வானதி சீனிவாசன் அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருந்தார். மேலும், சாதியை ஒழிக்கத்தான் திமுக போராடி வருவதாகவும் கூறினார்… ஆனால் […]
வானதி சீனிவாசன் வெற்றியை எதிர்த்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் 53,209 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். அதே தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கமல்ஹாசனை விட வானதி சீனிவாசன் 1600 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக கூறி கோவை அதே […]
2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த ஆதிநாராயணன் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் வானதி சீனிவாசன் உட்பட ஏழு பாஜகவினர் விடுதலை. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல் போது கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் அம்மன் அர்ஜூனன் போட்டியிட்டார். அப்போது இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பாஜகவினர் தன்னை தாக்கியதாக கூறி அதிமுகவை சேர்ந்த ஆதிநாராயணன் வானதி சீனிவாசன் உட்பட 7 பேர் மீது புகார் அளித்தார். […]
அரசு விழாவில் கீழே அமர்ந்திருந்த வானதி சீனிவாசனை மேடைக்கு அழைத்த முதல்வர். இன்று கோவை மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக சென்றிருந்தார். விழா நடைபெறும் அரங்கில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு முன்வரிசையில் இருக்கை போடப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்களும் வருகை தந்துள்ளார். அப்பொழுது அவருக்கு […]
நீட் தேர்வில் வெற்றி பெற்ற கோவை மாணவர்களுக்கு கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மருத்துவ பட்டப் படிப்பில் சேரும் மாணவர்களுக்காக கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீட் தேர்வின் முடிவு வெளியாகி உள்ளது. இதில்,தமிழகத்தை சேர்ந்த சில மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.குறிப்பாக, கோவை மாவட்டம் அன்னூர் வட்டாரத்தில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 5 […]
சென்னையில் பாஜக சார்பில் வணக்கம் தமிழகம் நூலை மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். பிரதமர் மோடியின் 20 ஆண்டு கால பொது வாழ்கையை மையமாக கொண்ட வணக்கம் தமிழகம் என்ற புத்தகத்தை சென்னையில் பாஜக சார்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். பிரதமர் மோடி தனது ஒவ்வொரு உரையிலும் திருக்குறள், பாரதியார் கவிதைகளை ககுறிப்பிடுவார் என்று இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். தமிழர்கள் வசிக்காத பகுதிகளில் திருக்குறளை குறிப்பிட்டு பிரதமர் பேசுவார் என்று கோவை தெற்கு […]
திமுக அதிக நேரத்தை அதிமுகவின் குறைகளை காண்பதில் தான் செலவிடுகிறது என பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மிதிவண்டிகள், தையல் மெஷின் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானதி சீனிவாசன் அவர்கள், […]
பிரதமரின் திட்டத்தை மக்களிடம் சொல்வதற்க்கு தடையா? என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ட்வீட் செய்துள்ளார். கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்காக,’பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தை கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி,கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த திட்டத்தின் கீழ்,ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு உணவு தானியங்கள் (அரிசி அல்லது கோதுமை) கூடுதலாக 5 கிலோ இலவசமாக வழங்கப்பட்டது. மேலும்,இந்த […]
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து,பெண்களின் துன்ப வாழ்க்கைக்கு விடியல் தாருங்கள்,டாஸ்மாக்கை முழுவதுமாக மூடுங்கள் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். தமிழகத்தில் நாளை காலை 6 மணியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில்,ஜூன் 21 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தளர்வுகளின்படி,கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து,27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளும் காலை 10 மணி […]
டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு பாஜக கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும்,தமிழக சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் எதிர்ப்பு. தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி,கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர,இதர 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு பாஜக கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும்,தமிழக சட்டமன்ற உறுப்பினருமான […]