Tag: Vanangaan teaser

காட்டு மிராண்டியாக கலக்கும் அருண் விஜய்.! மிரட்டும் ‘வணங்கான்’ டீசர்…

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘வணங்கான்’. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், அதன்படி டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரை வைத்து பார்க்கையில், இயக்குனர் பாலா தனது பாணியில் மிரட்டி இருக்கிறார். […]

#Bala 3 Min Read
Vanangaan