சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப காலக்கட்டத்தில் நடிக்கவே சிரமப்பட்ட சமயத்தில் பிதாமகன், நந்தா ஆகிய படங்களை சூர்யாவை வைத்து எடுத்து அவருக்கு நடிப்பை சொல்லிக்கொடுத்த ஒரு மாஸ்டர் இயக்குநர் பாலா தான். இதன் காரணமாக பாலாவை பற்றி சூர்யா எப்போதுமே பெருமையாக பேசுவார். அவர்களுக்குள் பிரச்சினைகள் வந்தாலும் கூட அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அடுத்த நிமிடமே மறந்துவிடுவார்கள். ஏனென்றால், வணங்கான் படத்தில் […]