நடிகை பிரியா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் வாமனன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், இடைவெளி விட்டு சினிமாவில் நடிக்க வந்தாலும், ரசிகர்கள் தனக்கு கொடுத்த வரவேற்பை பார்த்து கண் கலங்கி விட்டதாகவும், இனி பெயருக்கு படங்களில் நடிக்காமல், குடும்ப ஆடியன்ஸை கவரும் வண்ணம் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கவுள்ளதாகவும் […]