தமிழகத்திலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டம். குடியுரிமை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த சட்டத்தில் மத ரீதியிலான பாகுபாடு காட்டப்பட்டுள்ளது என கூறி இந்தியா முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டமானது தமிழகத்திலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாணவர்கள் […]