வள்ளியூரை சேர்ந்த கந்தன் மகளும், சண்முகம் மகளும் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இதில் கந்தன் மகள் தன் அண்ணனுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் கந்தன். இவரது மகள் பவித்ரா 10ஆம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் சிந்துவும், பவித்ராவும் தோழிகள். இந்நிலையில் பவித்ரா தினமும் டியூசன் போவது வழக்கம். ஆனால் அன்று டியூசன் செல்லவில்லை. இதனால், பவித்ரா அண்ணன் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் […]
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணு மின் நிலையத்தில் வேலை செய்து வந்தவர் தான் கிறிஸ்டோபர். இவர் மீது, சென்ற மாதம் சிறுமியை பாலியல் துன்புறுத்தியதாக கூறி போகோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கிறிஸ்டோபர் இன்னும் பிடிபடவில்லை. அந்த புகாரின் பேரில் நெல்லை வள்ளியூர் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது இந்த வழக்கின் விசாரணையின் போது கிறிஸ்டோபர் போன் நம்பரில் இருந்து லீலாபாய் எனும் பெண்ணின் நம்பருக்கு அதிகமாக […]