Tag: vallarai

அடடா இவ்வளவு நாளா தெரியாம போச்சே! வல்லாரை கீரையில் உள்ள வல்லமை மிக்க மருத்துவ குணங்கள்!

நாம் நமது அன்றாட வாழ்வில், நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய பல வகையான கீரைகளை சாப்பிட்டிருப்போம். ஆனால் நாம் அனைத்து கீரைகளுமே நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தினாலும், வல்லாரை கீரை மற்ற கீரைகளை விட தனித்துவம் மிக்கது தான். தற்போது இந்த பதிவில்  வல்லாரை கீரையில் உள்ள வல்லமைமிக்க மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம். மனநோய் மனநோய்களை தீர்ப்பதில் வல்லாரை கீரை மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கிறது. தினமும் அதிகாலை வல்லாரை கீரையை சாப்பிட்டு வந்தால், இப்பிரச்னையில் […]

body health 4 Min Read
Default Image

நரம்பு தொடர்பான பிரச்சனையை தீர்க்கும் வல்லாரை!!

அதிக வல்லமைகலை கொண்ட கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. மூளைக்கு  தேவையான ஊட்டச்சத்துகளை தகுந்த முறையில் அதிகமாக பெற்றிருக்கிறது.  வல்லாரையில் உள்ள சத்துக்கள்  வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. நரம்பு பிரச்சனைக்கு தீர்வு   வெரிகோஸ் வெயின் என்று சொல்லக் கூடிய கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினைக்கும் இந்த வல்லாரை ஒரு மிக சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.  வல்லாரைக் கீரை […]

#Teeth 3 Min Read
Default Image