Tag: Vallabhbhai Patel

வரலாற்றில் இன்று (டிசம்பர் 15) ! இந்தியாவின் இரும்பு மனிதருக்கு நினைவு நாள்

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர் சர்தார்  வல்லப்பாய் படேல். இன்று இவருக்கு  நினைவு நாள் ஆகும். சர்தார்  வல்லப்பாய் படேல் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார். சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும் ,உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய […]

tamilnews 3 Min Read
Default Image