அஜித்தின் வலிமை பட டிரைலர் மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது. H.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு “வலிமை” திரைப்படம் திரைக்கு வர உள்ளது என கூறப்படுகிறது. இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர், சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே […]