வலிமை திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு.!வலிமை திரைப்படத்தின் இரண்டாம் பாடல் யுவன் ரெடி செய்து விட்டார் சீக்கிரம் வரும் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.