ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பிப்.24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. போனிகபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா மற்றும் பரவல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்தப் படம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக பள்ளி, […]