Tag: ValimaiFirstLookOnMay1st

வலிமை அப்டேட் கிடைத்த குஷியில் தல தங்கை ட்வீட்..!!

லட்சுமி மேனன் தனது ட்வீட்டர் பக்கத்தில் கடைசியாக வலிமை அப்டேட் கிடைத்துவிட்டது என்று உற்சாகத்துடன் ட்வீட் செய்துள்ளார். நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது வலிமை படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், கிளைமாக்ஸ் காட்சிக்காக விரைவில் தல அஜித் வெளிநாடு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.மேலும் படத்தின் மோஷன் போஸ்டர் ரெடியாகி […]

#Valimai 4 Min Read
Default Image