வலிமை படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகும் என நம்பத் தகுந்த சினிமா வட்டாரங்களிலிருந்து தகவல். நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வலிமை திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி (அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை) திரைக்கு வர இருக்கிறது. H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பாப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நீரவ் […]
வலிமை படத்தின் ட்ரைலரை பார்த்த அஜித்திற்கு மிகவும் பிடித்துப்போனதாம். ஆனால், இந்த ட்ரைலரை பார்த்தால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பார்கள் அதனால், வேண்டாம். என முடிவு எடுத்துள்ளாரா என தெரியவில்லை. அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக காத்திருக்கும் திரைப்படம் வலிமை. பைக் ரேஸிங்கை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை H.வினோத் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தை போனி கபூர் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி வரவேற்பை […]