Tag: valimai movie

வலிமை வசூலை முறியடித்த “பீஸ்ட்”.! சென்னையில் மட்டும் இத்தனை கோடியா.?

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். காமெடி கலந்த ஆக்சன் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் படம் சென்னையில் தாறுமாறாக வசூல் செய்துள்ளது. அதன்படி, படம் வெளியான 1 நாளில் சென்னையில் மட்டும் 1.96 கோடி வசூல் செய்துள்ளது. இதற்கு […]

#Ajith 2 Min Read
Default Image

நாங்க வேற மாறி…உலகம் முழுவதும் வெளியான AK-வின் “வலிமை”…!

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் தமிழகம் உட்பட உலகம் முழுவதும் நான்கு மொழிகளில் வெளியானது. இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகியுள்ளது.போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனிடையே, இந்த படத்தின் டீசர், சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை […]

AK 4 Min Read
Default Image