Tag: valimai first song

வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள ரொமான்டிக் பாடலின் பெயர் என்ன தெரியுமா..??

வலிமை படத்தில் இடம் பெற்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ஒரு ரொமான்டிக் பாடல் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது வலிமை படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், கிளைமாக்ஸ் காட்சிக்காக விரைவில் தல அஜித் வெளிநாடு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.மேலும் படத்தின் மோஷன் போஸ்டர் ரெடியாகி விட்டதாகவும் […]

#Valimai 4 Min Read
Default Image