Tag: Valentine's Day food2019

காதலர் தினத்தை பாசுந்தியுடன் கொண்டாடுவோம்….!!

காதலர் தினம் என்றாலே நமக்கு நினைவுக்கு வரும் உணவு வகைகள் என்றால், அது இனிப்பான உணவுகள். அந்த இன்று நாம் பசுந்தி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் கெட்டியான பால் – 1 லிட்டர் சர்க்கரை – அரை கப் குங்குமப்பூ – சிறிதளவு ஏலக்காய் தூள் – சிறிதளவு பிஸ்தா –  2 டேபிள் ஸ்பூன் ( நறுக்கியது ) பாதாம் – 2 டேபிள் ஸ்பூன் ( நறுக்கியது ) முந்திரி – […]

Valentine's Day food2019 3 Min Read
Default Image

காதலர் தினத்தை அல்வாவோடு கொண்டாடுவோம்….!!

காதலர் தினத்தில் அல்வா ஒரு முக்கியமான உணவு பொருளாக கருதப்படுகிறது. அனைவரும் அல்வாவை விரும்பி சாப்பிடுவது உண்டு. இப்போது அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் நெய் – அரை கப் கோதுமை மாவு – அரை கப் சீனி – 1 கப் தண்ணீர் – 2 கப் ஏலக்காய் தூள் – சிறிதளவு முந்திரி – 10 செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் அரை கப் நெய் ஊற்றி, நறுக்கிய முந்திரியை […]

Valentine's Day food2019 3 Min Read
Default Image

வைட் சாக்லேட் செய்வது எப்படி தெரியுமா…?

சாக்லேட் என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதிலும் காதலர் தினம் என்றாலே நினைவுக்கு வருவது சாக்லேட் தான். சுவையான வைட் சாக்லேட் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய் – அரை கப் ஐசிங் சுகர் – அரை கப் பால் பவுடர் – அரை கப் வெண்ணிலா எசன்ஸ் – அரை டீஸ்பூன் செய்முறை முதலில் ஒரு பவுலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் ஐசிங் சுகர் சேர்த்து நன்கு கலக்க […]

Valentine's Day food2019 3 Min Read
Default Image

சுவையான சாக்லேட் செய்வது எப்படி….?

காதலர் தினத்தை எப்போதும் இனிப்பான உணவு பொருட்களை வைத்து தான் கொண்டாடுவது உண்டு. இப்போது சுவையான சாக்லேட் செய்வது எப்படி என்று பாப்போம். தேவையான பொருட்கள் கோகோ பவுடர் – 3 டேபிள் ஸ்பூன் பால் பவுடர் – கால் கப் சர்க்கரை – கால் கப் வெண்ணிலா எசன்ஸ் – கல் டீஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு செய்முறை கடாயில் சர்க்கரையை போட்டு, தண்ணீர் ஊற்றி சர்க்கரை பாகு காய்ச்சி ஒரு கம்பி பதம் […]

india 2 Min Read
Default Image

காதலர் தினத்தை சாக்லேட் ஐஸ்க்ரீமுடன் ஜமாய்த்திடுவோம்…!

காதலர் தினம் என்றாலே மிக முக்கியமான இடத்தை பிடிப்பது இந்த ஐஸ்க்ரீம் தான். அதிலும் சாக்லேட் ஐஸ்க்ரீம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இப்போது சாக்லேட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் பால் – 1 லிட்டர் கோகோ பவுடர் – 8 ஸ்பூன்  சாக்லேட் எசன்ஸ் – 5 ஸ்பூன் சர்க்கரை பவுடர் – 100 கிராம் ஜெலட்டின் பவுடர் – 1 ஸ்பூன் செய்முறை சாக்லேட் ஐஸ்கிரீம் செய்வதற்கு முதலில் பாலை […]

india 2 Min Read
Default Image