கடந்த ஒருவாரமாக காதலர்களின் வாரமாக உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து கொண்டாடப்பட்டது. அதிலும் நேற்றைய தினமான பிப்ரவரி 14-ல் உலக காதலர் தினமாக கொண்டாடபட்டது. ஆனால், பிப்ரவரி 15ம் தேதியான (இன்று) முதல் வரும் பிப்ரவரி 21 வரை ‘காதலர் எதிர்ப்பு’ வாரமாக கொண்டாடப்படுகிறது. அந்த இடைப்பட்ட நாட்களில் அந்தந்த நாளுக்கான பெயர்களை பற்றியும் அன்று என்னென்ன செய்வார்கள் எனபது பற்றியும் பார்ப்போம். ஸ்லாப் டே (Slap Day) : பிப்ரவரி 15ம் […]
தீபாவளி, பொங்கல் என எந்த பண்டிகை வந்தாலும் நடிகை நயன்தாரா அதனை தனது குடும்பத்துடன் கொண்டாடி அதற்கான புகைப்படங்களை ரசிகர்களுக்காக தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டுவிடுவார். அந்த வகையில், கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அதனை தொடர்ந்து இன்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது இரண்டு குழந்தைகள் மற்றும் தனது கணவருடன் ஜாலியாக கொண்டாடி அதற்கான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியீட்டு இருக்கும் அந்த புகைப்படங்கள் […]
உலகம் முழுவதும் இன்று பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் காதலர்கள் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று கொண்டாடி வருகிறார்கள். அதைப்போல மோதிரம் மற்றும் பூக்கள் என காதலிக்கு வாங்கி கொடுத்து வருகிறார்கள். காதலர் தினம் வாரம் தொடங்கிவிட்டது என்றாலே பூக்களின் விலை வழக்கமான விலையை விட சற்று உயர்ந்து இருக்கும். இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! அந்த வகையில், இந்த ஆண்டு (2024) காதலர் தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை […]
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று உலக முழுவதும் உள்ள காதல் ஜோடிகள் தங்களது காதலர் தினத்தை பல்வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தன்று தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக, பரிசு பொருட்கள், வாழ்த்து அட்டை உள்ளிட்டவற்றை பரிமாறிக்கொண்டு காதல் ஜோடிகள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு செல்வார்கள். இந்த சூழலில் காதலர் தினம் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம். காதலர் தினம் குறித்து பல கதைகள் […]