காதலர் தினத்தை எப்போதும் இனிப்பான உணவு பொருட்களை வைத்து தான் கொண்டாடுவது உண்டு. இப்போது சுவையான சாக்லேட் செய்வது எப்படி என்று பாப்போம். தேவையான பொருட்கள் கோகோ பவுடர் – 3 டேபிள் ஸ்பூன் பால் பவுடர் – கால் கப் சர்க்கரை – கால் கப் வெண்ணிலா எசன்ஸ் – கல் டீஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு செய்முறை கடாயில் சர்க்கரையை போட்டு, தண்ணீர் ஊற்றி சர்க்கரை பாகு காய்ச்சி ஒரு கம்பி பதம் […]
காதலர் தினம் என்றாலே மிக முக்கியமான இடத்தை பிடிப்பது இந்த ஐஸ்க்ரீம் தான். அதிலும் சாக்லேட் ஐஸ்க்ரீம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இப்போது சாக்லேட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் பால் – 1 லிட்டர் கோகோ பவுடர் – 8 ஸ்பூன் சாக்லேட் எசன்ஸ் – 5 ஸ்பூன் சர்க்கரை பவுடர் – 100 கிராம் ஜெலட்டின் பவுடர் – 1 ஸ்பூன் செய்முறை சாக்லேட் ஐஸ்கிரீம் செய்வதற்கு முதலில் பாலை […]
ஆண்டு தோறும் பிப்ரவரி 14_ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் கொண்டாடப்படுகின்றது.அந்த வகையில் காதலர் தினத்தின் பல்வேறு நாடுகளின் கொண்டாட்டம் பற்றி இந்த தொகுப்பில் நாம் காண்போம் . வாலண்டைன் தினங்கள் பிரிட்டனில் பிரதேச அளவிளவிலான பாரம்பரியம் கொண்டவையாக இருந்திருக்கின்றன. நோர்ஃபெக்கில் ‘ஜாக்’ எனப்படும் வாலண்டைன், வீடுகளின் பின்பக்க கதவைத் தட்டி இனிப்புகளையும், குழந்தைகளுக்கான பரிசுகளையும் விட்டுச்செல்வார். அவர் விருந்தளித்துச் சென்றாலும், பல குழந்தைகளும் இந்த மாய மனிதனை நினைத்து அச்சம்கொள்ளவே செய்கின்றனர். வேல்ஸில், வாலண்டைன் தினத்திற்கு மாற்றாக ஜனவரி 25 அன்று […]
ஆண்டு தோறும் பிப்ரவரி 14_ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் கொண்டாடப்படுகின்றது.அந்த வகையில் காதலர் தினத்தில் பல்வேறு நாடுகளில் காதலர்கள் கொண்டாடி வருகின்றனர்.அந்த வகையில் காதலர் தின கொண்டாட்டத்தின் போது நாம் உடுத்தும் உடையும் அதன் விளக்கமும் காதலர் தினத்தில் ஒவ்வொருவரின் எண்ணத்தை பறைசாற்றும்…. அந்த வகையில் என்ன நிற ஆடைக்கு என்ன விளக்கம் என்று பார்ப்போம் : பச்சை நிற உடை- எனக்கு விருப்பம் உங்களுக்காகக் காத்திருக்கிறேன் ரோஸ் நிற உடை- இப்பதான் காதலை ஏற்றேன் […]
உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் காதல் வருவது மிகவும் சாதாரணமான ஒன்று. காதல் எந்த விதமான தகுதியையும் ,எதிர்பார்ப்பையும் , அந்தஸ்தையும் பார்க்காமல் வரும் அழகான ஒரு மலர். ஒரு ஆண்டில் இருக்கும் 12 மாதத்திற்கும் ஒரு சிறப்பு கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் வருடத்தின் இரண்டாம் மாதமாக விளங்கும் பிப்ரவரி மாதத்திற்கு ஒரு தனி சிறப்பு இருந்து வருகிறது என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. அந்த சிறப்பு தான் காதலர் தினம். […]
அமெரிக்காவில் சராசரியாக இந்த காதலர் தினத்தன்று செலவாகும் ரோஜாக்களின் எண்ணிக்கை சுமார் 22 கோடி. பூக்களைப் போட்டி போட்டு வாங்குவது ஆண்கள் தான். 73 சதவீத விற்பனை அவர்களால் தான் நடக்கிறது. பூவுக்கே பூ கொடுக்கிறேன் என காதலுடன் பூ நீட்டுகிறார்கள் ஆண்கள். அப்படியானால் பெண்கள் ? வாழ்த்து அட்டைகள் வாங்குவதில் அவர்கள் தான் முதலிடத்தில் நிற்கிறார்களாம்!. காதலர் தினத்தன்று சந்திக்கும் ஆணைத் திருமணம் செய்து கொள்வோம் எனும் நம்பிக்கை பண்டைக் காலத்தில் பரவியிருந்தது. அதனால் தன் […]
காதலர் தினம் என்பது, தங்களது அன்புக்குரியவர்களுக்கு பரிசுகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது தான், காதலர் தினம் என்று கொண்டாடப்படுகிறது. காதலை புனிதமாக எண்ணுபவர்களும் உண்டு, காதலை கேவலமாக எண்ணுபவர்களும் உண்டு. காதலர் தினத்தை அன்புக்குரியவர்கள் தினம் என்று கூட அழைப்பதுண்டு. காதலர் தினத்தை திருமணம் செய்துகொள்ள போகும் காதலர்கள் மட்டும் தான் கொண்டாட வேண்டும் என்பது அவசியம் இல்லை. நண்பர்கள், பெரியவர்கள் முதியவர்கள் என அனைவருமே கொண்டாடலாம். காதலர் தினத்தை கொண்டாடுகிறோம் என்கின்ற […]
வாலண்டைன் என்பவர் ஒரு கிருஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதற்காக ரோமானிய பேரரசரான கிளாடியஸால் சிறையில் அடைத்து விசாரணை செய்யப்பட்டார். வாலண்டைனின் விவாதத்தால் ஈர்க்கப்பட்ட கிளாடியஸ் அவரது உயிரை காப்பாற்றும் விதமாக அவரை ரோமானிய புறச்சமயத்திற்கு மாற்ற முயற்சி செய்துள்ளார். வாலண்டைன் இதனை மறுத்துள்ளார். இதற்கிடையில், இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் மீறினால் இருட்டறையில் அடைக்கப்பட்டு, தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் ரோமானிய பேரரசு […]
காதலர் தினம் என்று அழைக்கப்படும் வேலண்டைன் தினம் வேலண்டைன் எனும் பாதிரியாரால் வந்தது என்பதே பொதுவான நம்பிக்கை. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் எண்ணம். திருமணம் செய்து கொள்ளவேண்டும் என துடித்த ஆண்களுக்கு உதவினார் வேலண்டைன். அரச கட்டளையை மீறி திருமணங்கள் நடத்தி வைத்தார். மன்னனுக்கு விஷயம் தெரிய வந்தபோது வேலண்டைனைப் பிடித்து மரண தண்டனை […]