பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் சில காதல் ரொமான்டிக் திரைப்படங்களும் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது வழக்கம். அன்ஹா வகையில், இந்த காதலர் தினத்தை முன்னிட்டு பிரபல காதல் திரைப்படங்களான டைட்டானிக், சீதா ராமம், 96, வீர்-சாரா, Yeh Jawaani Hai Deewani, ஜப் வீ மெட் ஆகிய திரைப்படங்கள் நாளை (பிப்.,14) ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இது மட்டுமன்றி வாரணம் ஆயிரம், சிவா மனசுல […]