சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் தரப்பு மனு அளித்து இருந்தது. இந்த வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்த நீதிபதி அளித்த உத்தரவின் பெயரில் வளசரவாக்கம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதுதொடர்பாக வளசரவாக்கம் போலீசார், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் விசாரணைக்கான சம்மனை ஒட்டினர். அதனை சீமான் வீட்டில் இருந்த நபர் கிழித்து விட்டார். இதுதொடர்பாக விசாரிக்க போலீசார் சென்ற […]
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார், சம்மனை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் ஒட்டிவிட்டு சென்றனர். அதில் நாளை காலை ஆஜராகவில்லை என்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், அந்த சம்மனை ஒருவர் கிழித்துவிட்டார். அதுகுறித்து விசாரணை செய்ய வளசரவாக்கம் போலீசார் சீமான் வீட்டிற்கு சென்ற போது, அங்கு பாதுகாவலர் பணியில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் அமல்ராஜுக்கும் […]
சென்னை:வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் மாணவர் பலி. சென்னை,வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் மாணவர் பலியான அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பள்ளி வளாகத்தில் வேன் நின்ற பின்னர் 2 ஆம் வகுப்பு மாணவர் திக்சித் நடந்து சென்றபோது ரிவர்சில் வந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில்,தான் தவற விட்ட பொருள் ஒன்றை எடுக்க பள்ளி வேனில் […]