நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் டிரைலர் சாதனையை வக்கீல் சாப் திரைப்படம் முறியடித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், வித்யா பாலன், ஆண்ட்ரியா தாரியாங், அர்ஜுன் சிதம்பரம், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த திரைப்படம் தற்போது […]