Tag: vajith

உடல்நலக்குறைவால் பிரபல இசை இரட்டையர்களில் ஒருவர் காலமானார்!

உடல்நலக்குறைவால் பிரபல இசை இரட்டையர்களில் ஒருவர் காலமானார். இசை இரட்டையர்களாக வாஜித் – சாஜித் இருவரும் பாலிவுட் திரையுலகின் பிரபலமான இசையமைப்பாளர்கள் ஆவர். இந்த இரட்டையர்களில் வாஜித் (42) என்பவர், நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  இந்த இரட்டையர்கள் இருவரும் கடந்த ஆண்டு, சல்மான்கான் நடிப்பில் வெளியான டபாங் 3 என்ற படத்திற்கு இசையமைத்துள்ளனர். இதில், வாஜித் என்பவர், இசையமைப்பாளர் மட்டுமல்லாது ஒரு சிறந்த பாடகரும் ஆவார்.  இந்நிலையில், வாஜித் கான் சிறுநீரக கோளாறு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் […]

#Death 2 Min Read
Default Image